
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம: கமல வாஸின்யை நாராயண்யை நமோநம:
கிருஷ்ண ப்ரியாயை ஸததம் மஹா லக்ஷ்ம்யை நமோநம:
பொருள்: தாமரைப் பூவில் வசிக்கும் மகாலட்சுமி தேவிக்கு நமஸ்காரம். நாராயணரின் மனைவிக்கு நமஸ்காரம். கிருஷ்ணரின் மனைவியான மகாலட்சுமிக்கு எப்போதும் நமஸ்காரம்.