sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 09, 2020 05:48 PM

Google News

ADDED : மே 09, 2020 05:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செம்பருத்தி பூவை உலர வைத்து பொடிசெய்து உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

* செவ்வாய் கிழமையில் கடன் வாங்க கூடாது. அதே நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால் நன்மை உண்டாகும்.

* தசமி, பவுர்ணமி திதிகள் கிரகப் பிரவேசத்திற்கு மிக சிறந்தவை.

* தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லி கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் ஞானவஞ்சகன்.

* வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் (10:30 - 12:00 மணி) சரபேஸ்வரரை வழிபட திருமணம், குழந்தை பேறு கிடைக்கும்.

* தேங்காயை தானம் செய்தால் பசுவைத் தானம் செய்த பலன் உண்டாகும்.

* கோயில் குளங்களில் உப்பைக் கரைத்தால் பாவம் அனைத்தும் கரைந்து போகும்.

* ஜாதகத்தில் குருபகவான் உச்சம், ஆட்சி பெற்று பலமாக இருந்தால் செய்வினை, பில்லி, சூனியம் நெருங்காது.

* நல்ல செயல்களை செய்யும் போது அதை தடுப்பது பெரும் குற்றம். பொய் சாட்சி சொல்பவர் நரகத்திற்குச் செல்வர்.

* 11,27,54 அல்லது 108 எண்ணிக்கையில் வெற்றிலைகள் கோர்த்த மாலையை செவ்வாயன்று விநாயகருக்கு சாத்த விருப்பம் நிறைவேறும்.






      Dinamalar
      Follow us