sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 05, 2020 08:45 AM

Google News

ADDED : ஜூன் 05, 2020 08:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்து வழிபடுவது நல்லது. துளசி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள், தொற்று நோய் கிருமிகள் அண்டாது.

* ஒருவன் தன்னுடைய வருமானம், நோய், கடன் பிரச்னையை அவசியம் இல்லாத போது மற்றவரிடம் சொல்வது கூடாது.

* செவ்வாய் தோறும் முருகனுக்கு அரளிப்பூ மாலை சாற்றி, ஆறு ஏழை குழந்தைகளுக்கு அன்னமிட்டு வர சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

* கடுமையான உழைப்பே வெற்றியின் திறவுகோல்; பணிவுடன் நடத்தலே நிம்மதியின் ரகசியம்.

* பெண்கள் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.

* கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கவோ, தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவோ கூடாது.

* வருமானம் இல்லாத காலத்தில் தர்மம் செய்தால் அது தீமையை ஏற்படுத்தும்.

* ஆபத்துக்கு உதவாத பிள்ளை, பசிக்கு உதவாத உணவு, வறுமை தெரியாமல் அதிக செலவு செய்யும் மனைவி, ஆசிரியரின் சொல் கேட்காத மாணவன், பாவத்தை போக்காத தீர்த்தம் அனைத்தும் பயன் இல்லாதவை.

* நோயின்றி நலமுடன் வாழ்பவனே உண்மையான செல்வந்தன்.

* சூரியன், சந்திரன், குரு, சுக்கிர தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டால் கெடுபலனில் இருந்து தப்பலாம்.






      Dinamalar
      Follow us