தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : நவ 16, 2021 02:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2021 02:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஐயப்பன் வரலாற்றைச் சொல்லும் புராணம் பூதநாத புராணம்.

* ஐயப்பன் பூலோகத்தில் மனிதனாக வாழ்ந்த காலம் 12 ஆண்டுகள்.

* பந்தள மன்னர் ராஜசேகரபாண்டியன் ஐயப்பனுக்கு இட்ட பெயர் மணிகண்டன்

* ஐயப்பன் அவதரித்த நாள் பங்குனி உத்திரம் (சனிக்கிழமை).

* மணிகண்டன் தெய்வக்குழந்தை என்ற உண்மையை பந்தள மன்னருக்கு உணர்த்திய முனிவர் அகத்தியர்.

* பாவம் நீங்க ஐயப்பன் மீது பாடப்படுவது பறகொட்டி பாட்டு.

* நடை சாத்தும் போது ஐயப்பனுக்கு பாடுவது ஹரிவராசனம்.

* ஹரிவராசனம் பாடலைப் பாடியவர் கம்பக்குடி களத்துார் ஐயர்.

* பரசுராமர் 12 ஐயப்பன் கோயில்களை பிரதிஷ்டை செய்தார்.

* ஐயப்பனின் வலது கையால் காட்டுவது சின்முத்திரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us