sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 05, 2023 08:20 AM

Google News

ADDED : மார் 05, 2023 08:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யும் பொழுது வெற்றிலையையோ, பாக்குகளையோ 1,3,5,7 என ஒருமை எண்ணிக்கையில் வைக்கக்கூடாது.

* மணியடிக்கும் ஓசையில்லாமல் எந்தவொரு பூஜையையும் செய்யாதீர்கள்.

* விரத காலத்தில் வெற்றிலை பாக்கு தரித்தல் கூடாது.

* வீட்டு வாசலில் தெருவைப் பார்க்குமாறு மகாவிஷ்ணு, மகாலட்சுமி படங்களை மாட்டாதீர்கள்.

* பூஜையறையில் தெய்வத்தின் படங்கள், குத்துவிளக்குகளில் எலக்ட்ரிக் ஒயர்களால் அலங்காரம் கூடாது.

* சனீஸ்வரரின் படத்தையோ, விக்ரஹத்தையோ வீட்டில் பூஜிக்கக்கூடாது.

* விளக்கில் முதலில் போதுமான எண்ணெய்யை ஊற்றியபிறகே விளக்கேற்ற வேண்டும்.

* மண்ணில் செய்த அகல், வெள்ளி, பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்குகள் பூஜைக்கு உகந்தது.

* ஒருவர் சூடிய பூவை மற்றொருவர் சூடக்கூடாது.

* வெள்ளிக்கிழமை அன்று அரிசி புடைப்பது, அரிசி வறுப்பது, மிளகாய் வறுப்பது, மிளகாய் பொடி அரைப்பது கூடாது.

* கர்ப்பிணிகள் தேங்காய் உடைக்கவோ, தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவோ கூடாது.






      Dinamalar
      Follow us