sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 02, 2023 09:31 AM

Google News

ADDED : ஜூலை 02, 2023 09:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிறிய வீடாக இருந்தாலும் துளசிச் செடியை வளர்த்துப் பராமரியுங்கள். குடும்பத்தினர் உடல்நலத்துடன் வாழ்வர்.

* எரியும் விளக்கு, கற்பூரத்தை வாயால் ஊதி அணைக்கக்கூடாது.

* அனுமனுக்கு தயிர் சாதம் படைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

* பிறந்த குழந்தையின் தலைமுடி முதன் முதலாக அகற்றப்படும் வரை, குழந்தையின் தலையை சீப்பால் வாரக்கூடாது.

* தொழில் செய்யும் இடத்தில் தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குவளையில் ஓர் எலுமிச்சம்பழத்தை வைத்தால் நல்லது.

* குழந்தை பிறந்து ஐந்து மாதம் முடியும் முன்னும், அன்னப்ரசனம் (சாதம் ஊட்டுதல்) நிகழ்ச்சி செய்யாமலும் குழந்தைக்கு சாதம் ஊட்ட ஆரம்பிக்க கூடாது. அதுவரை மற்ற ஆஹாரங்களை கொடுக்கலாம்.

* காகம், புறா, சிட்டுக்குருவி போன்ற பறவைகளுக்கு தானியம் வைத்தால் புண்ணியம் சேரும்.

* துக்கம் விசாரிக்க செல்பவர்கள் கழுத்தில் ருத்ராட்சம்,

ஸ்படிக மாலைகளை அணியக் கூடாது.

* வாழைத்தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குழந்தைகள் உங்களது சொல்படி கேட்டு நடப்பர்.

* வீட்டில் வாசல் கதவுக்கு நேராக கால்களை நீட்டியோ, தலை வைத்தோ படுக்கக்கூடாது.






      Dinamalar
      Follow us