sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : செப் 10, 2023 05:52 PM

Google News

ADDED : செப் 10, 2023 05:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அதிகாலையில் (3:00 - 5:59 மணி) தோன்றும் கனவுகள் விரைவில் பலன் தரும். மற்ற கனவுகள் பித்ரு தோஷத்தால் ஏற்படுபவை. அதற்கு பலன் இல்லை.

* வீட்டின் உட்புறம் திறக்குமாறு கதவை அமைக்க வேண்டும்.

* துடைப்பத்தை பிறருக்கு தெரியாதவாறு வைக்க வேண்டும்.

* ஒரு வயது முடியும் வரை முகம் பார்க்கும் கண்ணாடியை குழந்தைக்கு காண்பிக்கக்கூடாது.

* வீட்டு வாசலில் மஹாலட்சுமி படத்தை மாட்டும்போது, அவளது பார்வை வீட்டுக்குள் இருக்க வேண்டும்.

* திருமணம் நடக்கும் மேடையில் செருப்புக் காலுடன் ஏறக்கூடாது.

* மரம், செடி, கொடி போன்றவற்றை வெட்டுவதை கர்ப்பிணிகள் பார்க்கவோ, அந்த இடத்தில் இருக்கவோ கூடாது.

* தானம், தர்மம் செய்யவும் யாகங்களில் பங்கேற்கவும் திருமணமானவருக்கு மட்டும் முழுபலன் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us