ADDED : மார் 04, 2014 01:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ஆமை சிவபெருமானை வழிபட்ட தலம்.......
திருமணஞ்சேரி
2. சுக்கிரதோஷம் போக்கும் சிவத் தலம்......
கஞ்சனூர்
3. வியாக்ரபாதர்(புலிக்கால் முனிவர்) வழிபட்டதால் சிதம்பரத்தை ......... என குறிப்பிடுவர்.
பெரும்பற்ற புலியூர்
4. கொங்கணமுனிவர் சமாதி உள்ள தலம்.....
திருப்பதி
5. வள்ளலார் வடலூரில் நிறுவிய சபை.......
சத்தியஞானசபை
6.நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் லிங்கம்.....
பாண லிங்கம்
7.தமிழகத்திலுள்ள ஜோதிர்லிங்கத் தலம்.......
ராமேஸ்வரம்
8. சுயசாம்பிகை என்பவள் யார்?
நந்தீஸ்வரரின் மனைவி
9.அருணகிரிநாதர் முருகனருளால் பாடிய முதல் பாடல்.....
'முத்தைத் தரு' என தொடங்குவது.
10.யோகாசனத்தில் காட்சி தரும் அம்பிகை.......
திருவாரூர் கமலாம்பிகை