தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஜூலை 02, 2014 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2014 04:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. தினைப்புனத்தில் முருகன் ..... மரமாக மாறி நின்றார்.

வேங்கை

2. வயிற்றுநோய் தீர ஆதிசங்கரர் முருகன் மீது பாடியது......

சுப்பிரமணிய புஜங்கம்

3. திருப்பதியில் கோயிலுக்கு அருகிலுள்ள தீர்த்தம்........

சுவாமி புஷ்கரணி

4. சிவாலயத்தில் தியானத்தில் லயித்திருப்பவர்.....

சண்டிகேஸ்வரர்

5. வள்ளிமலை சுவாமிக்கு அருள்புரிந்தவர்....

திருத்தணி முருகன்

6. திருநீற்றுப்பதிகம் பாடப்பட்ட சிவத்தலம்.......

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

7. சங்கரநாராயணர் கோலத்தைப் பாடிய ஆழ்வார்.......

பேயாழ்வார்

8. திருப்பதி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள காப்பியம்......

சிலப்பதிகாரம்

9. தொண்டைமானுக்கு சக்ராயுதம் கொடுத்து உதவியவர்.......

திருப்பதி ஏழுமலையான்

10. சூரியனின் மனைவியர்.......

உஷா, பிரத்யுஷா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us