தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஜூலை 02, 2014 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2014 04:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வன்மா வையம் அளந்த எம் வாமனா! நின்

பன்மா மாயப் பல்பிறவியில் படுகின்ற யான்

தொன்மாவல் வினைத் தொடர்களை முதலரிந்து

நின்மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ!

பொருள்: வலியதும், பெரியதுமான இந்த உலகத்தை திருவடியால் அளந்த வாமனமூர்த்தியே! மாயங்கள் நிறைந்த இந்த பிறவிக்குள் அகப்பட்டதால், படாத பாடு படுகின்றேன். என் பழைய முன்வினைப் பாவமெல்லாம் அடியோடு நீங்கி, உமது பெரிய திருவடிகளை அடைவது எந்த நாளோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us