
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஜவக்த்ரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ணசாமர பூஷிதம்!
பாஸாங்குஸதரம் தேவம் வந்தேஸஹம் கணநாயகம்!!
பொருள்: யானையின் முகத்தைப் பெற்றவரே! தெய்வங்களில் உயர்ந்தவரே! காதுகளாகிய சாமரத்துடன் அழகுடன் திகழ்பவரே! பாச, அங்குசத்தை ஏந்தியவரே! தேவர், பூதகணங்களுக்குத் தலைமை வகிப்பவரே! மகாகணபதியே! உம்மை வணங்குகிறேன்.