ADDED : ஜூன் 17, 2014 02:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணா நான்முகனாய் படைத்தானே! காரணா! காரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை; ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்குஎகர் சாம வேத நான்மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்றெனச் சுவை பட்டினி நாளே!