ADDED : ஆக 10, 2014 05:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. கோமதியம்மனின் இன்னொரு பெயர்...
ஆவுடையம்மாள்
2. ஆவுடையம்மாளின் பொருள்...
பசுக்களை உடையவள்
3. சங்கரன்கோவில் மூலவர் பெயர்...
சங்கரலிங்க சுவாமி
4. சிவனும் திருமாலும் இணைந்த வடிவம்...
சங்கர நாராயணர்
5. சங்கரன்கோவிலில் தபசுக்காட்சி நடக்கும் நேரம்...
மாலை வேளை
6. தபசுக்காட்சியில் பக்தர்கள் சமர்ப்பிக்கும் காணிக்கை...
விளை பொருட்கள்
7.சங்கரன்கோவிலின் புராணப் பெயர்கள்...
வரராசைபுரம், சீரரசை, புன்னைவனம்
8. சனிதோஷம் உள்ளவர்கள் சங்கரன்கோவிலுக்கு செல்ல வேண்டிய கிழமை...
செவ்வாய்
9.ஒரு பொழுது பட்டினி விரதம் இருந்தால், ஒரு வருட பட்டினி விரத பலன் தரும் தலம்...
சங்கரன்கோவில்
10. சங்கரன்கோவிலில் தானம் தர சிறந்த பொருள்கள் என்ன?
விசிறி, செருப்பு, குடை, வஸ்திரம், ஊன்றுகோல்(வாக்கிங் ஸ்டிக்)