தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : செப் 03, 2014 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2014 04:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. வாமனரின் பெற்றோர்.....

காஸ்யபர், அதிதி

2. மகாபலியின் கொள்ளுத்தாத்தா யார்?

பிரகலாதன்

3. பிரகலாதனின் மகன் யார்?

விரோசனன்

4. விரோசனனின் மகன் யார்?

வைரோசனன்

5. வைரோசனனின் மகன் யார்?

மகாபலி

6. மகாபலி யாகம் நடத்திய நதிக்கரை.....

நர்மதை

5. விந்தியாவளி என்பவள் யார்?

மகாபலியின் மனைவி

6. கிருஷ்ணாஜினம் என்பது என்ன?

வாமனர் அணிந்திருந்த மேலாடை

7. வாமனருக்கு தானம் அளிப்பதை தடுக்க முயன்றவர்.......

சுக்ராச்சாரியார்

8. தர்ப்பைப் புல்லால் யாருடைய கண்ணை வாமனர் குத்தினார்?

சுக்ராச்சாரியார்

9. வாமனர் மூன்றடி நிலத்தை அளக்க எடுத்த வடிவம்

திரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)

10.திருப்பாவையில் திரிவிக்ரம அவதாரம் பற்றி எத்தனை பாடல்கள் வருகிறது?

மூன்று

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us