தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : டிச 16, 2014 11:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2014 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

1. அனுமன் சாலீஸா என்னும் ஸ்தோத்திரம் பாடியவர்......

துளசிதாசர்

2. அனுமன் சாலீஸா என்பதன் பொருள்.......

அனுமனின் புகழ்

3. ஆஞ்சநேய புஜங்க ஸ்தோத்திரம் பாடியவர்.....

ஆதிசங்கரர்

4. அனுமனால் எழுதப்பட்ட வெற்றி மந்திரம்......

ஸ்ரீராமஜெயம்

5. பழம் என நினைத்து அனுமனால் விழுங்கப்பட இருந்தவர்......

சூரியன்

6. சூரியனால் அனுமனுக்கு அளிக்கப்பட்ட பட்டம்........

சர்வ வியாகரண பண்டிதர்(அனைத்தும் அறிந்த அறிஞர்)

7. அனுமனின் புகழ் பாடும் ராமாயணப் பகுதி......

சுந்தர காண்டம்

8. அனுமனை வடமாநில மக்கள் வழிபடும் நாள்........

செவ்வாய்

9. யாருடைய அவையில் அனுமன் மந்திரியாக இருந்தார்.

சுக்ரீவன்

10. புலன்களை வென்றதால் அனுமனை .....என்பர்

மகாவீர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us