sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஏப் 28, 2015 03:57 PM

Google News

ADDED : ஏப் 28, 2015 03:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. தசாவதாரத்தில் நரசிம்மர் .......... அவதாரம்.

நான்காவது

2. பிரகலாதனின் பெற்றோர்.........

இரண்யன், கயாது

3. இரண்யனுக்கு திருமாலின் மீது கோபம் வரக் காரணம்......

தன் சகோதரன் இரண்யாட்சனைக் கொன்றதால்

4. இரண்யனுக்கு எவ்வுயிராலும் மரணம் வராமல் வரம் அளித்தவர் ...........

பிரம்மா

5. பிரகலாதனுக்கு நாரதர் உபதேசித்த மந்திரம்.......

ஓம் நாராயணாய நம:

6. பிரகலாதன் மீது ஏவி விடப்பட்ட மாயாவி...........

சம்பாசுரன்

7. நரசிம்மர் மீது பிரகலாதன் பாடிய ஸ்தோத்திரம்.......

லட்சுமி நரசிம்ம கவசம்

8. ஆதிசங்கரரால் பாடப்பட்ட நரசிம்ம துதி ........

லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம்

9. தூணில் அவதரித்ததால் நரசிம்மரை......... என சொல்வர்.

கம்பர்

10. ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணம்........... சந்நிதியில் அரங்கேறியது.

நரசிம்மர்

11. கம்பராமாயணத்தில் உள்ள நரசிம்மர் வரலாறு.......

இரண்யன் வதை படலம்






      Dinamalar
      Follow us