ADDED : ஜூலை 01, 2015 03:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. நவதிருப்பதிகளில் குரு தலமாக விளங்குவது.....
ஆழ்வார்திருநகரி
2. குருவால் வாழ்வில் ஏற்படும் சுப பலன்......
திருமணயோகம், புத்திரபாக்கியம், தனலாபம்.
3. நவரத்தினங்களில் குருவுக்குரிய கல்.......
புஷ்பராகம்
4. பூமியைப் போல குரு .........மடங்கு பெரியது
1300 மடங்கு
5. ஆங்கிலத்தில் குருவை......... என குறிப்பிடுவர்
ஜூபிடர்
6. பொன்மனம் படைத்த குருவின் சுப பார்வைகள்......
5,7,9
7. குருவின் மற்ற பெயர்கள்..........
பொன்னன், வியாழ குரு, தேவ குரு, பிரகஸ்பதி
8. குருவின் பெற்றோர்.......
ஆங்கிரஸ முனிவர், வசுதா
9. பெற்றோருக்கு குரு எத்தனையாவது மகன்........
ஏழாவது மகன்
10. குருவுடன் தொடர்புடைய முருகன் கோயில்.......
திருச்செந்தூர்