ADDED : ஜூலை 21, 2015 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ஆதிசங்கரர் அம்பிகை மீது பாடிய துதி.....
சவுந்தர்ய லஹரி
2. பராசக்தி பீடம் என அழைக்கப்படும் தலம்......
குற்றாலம்
3. யோகநிலையில் காட்சி தரும் அம்பிகை.......
திருவாரூர் கமலாம்பிகை
4. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்.......
தடாதகைப் பிராட்டி
5. காளிதாசருக்கு அருள்புரிந்த தேவி.......
உஜ்ஜயினி காளி
6. ராமகிருஷ்ணபரமஹம்சர் பூஜித்த அம்மன்.....
தட்சிணேஸ்வரம் காளி
7. சிவாஜியின் இஷ்டதெய்வமாக விளங்கியவள்......
பவானி
8. மல்லிகை கொடியாக சிவனை பூஜித்தவள்..........
ஸ்ரீசைலம் பிரம்மராம்பாள்
9. சிருங்கேரியில் அருள்பாலிக்கும் அம்மன்.....
சாரதாம்பாள்
10. ஸ்ரீசக்கரத்தை காதில் அணிந்த அம்பிகை.......
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி