ADDED : ஆக 18, 2015 02:21 PM

அ நிறம் | அளவு
1. வடலூரில் வள்ளலார் நிறுவிய சபை.......
சத்திய ஞானசபை
2. திருப்புகழை மக்களிடம் பரப்பியவர்.........
வள்ளிமலை சுவாமிகள்
3. சிவ வடிவங்களில் கருணாமூர்த்தியாக விளங்குபவர்........
சோமாஸ்கந்தர்
4. சித்தர்கள் அணிமா என செய்யும் கலை.......
உடம்பை அணுபோல சிறிதாக்குதல்
5. கொல்ல வந்த எதிரியையும் சிவ வடிவாக கண்டவர்........
மெய்ப்பொருள் நாயனார்
6. வில் ஏந்திய விஷ்ணுவை எப்படி அழைப்பர்.......
சாரங்கபாணி
7. திருமாலின் அருள் பெற்ற திருமழிசை ஆழ்வாரின் சீடர்....
கணிகண்ணன்
8. ராமபிரான் மீது தீராத அன்பு கொண்ட ஆழ்வார்.......
குலசேகராழ்வார்
9. தொண்டரடி பொடியாழ்வாரின் இயற்பெயர்.......
விப்ர நாராயணர்
10. திருமாலின் ஏழாவது அவதாரம்....
ராமன்
