ADDED : ஆக 25, 2015 02:01 PM

அ நிறம் | அளவு
1. லட்சுமிக்காக சிவபெருமான் ஆடிய நடனம்........
லட்சுமி தாண்டவம்
2. வேதத்தில் லட்சுமியைப் போற்றும் பகுதி......
ஸ்ரீ சூக்தம்
3. பெருமாள் கோவிலில் தாயார் சன்னிதி இருக்குமிடம்.....
தென்மேற்கு மூலை
4. அகத்தியர் லட்சுமி மீது பாடிய ஸ்தோத்திரம்.....
லட்சுமி பஞ்சகம்
5. லட்சுமியால் சாந்தம் பெற்ற திருமாலின் அவதாரம்........
நரசிம்மர்
6. மகாராணி என லட்சுமியைப் போற்றும் நூல்........
பெருந்தேவியார் மாலை
7. ஏழுமலையானை மணந்த திருமகள் எங்கிருக்கிறாள்?
திருச்சானூர்(பத்மாவதி)
8. நாடாளும் மன்னர்களின் கிரீடத்தில் இருப்பவள்.......
மகுட லட்சுமி
9. லட்சுமியின் பெயரான 'ஹரிணி' என்பதன் பொருள்....
மான் போன்றவள்
10. வடமாநிலங்களில் லட்சுமிக்குரிய வாகனம்........
ஆந்தை
