தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஆக 25, 2015 02:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2015 02:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாளை என் சென்னியின் மேல் நீ வைத்தால் வெம் தரணிமுதல்

கோளை வன்தீவினைப் பேயோடு வென்று குலாவுவன் காண்

வாளை ஒப்பாம் விழியால் நெடுமாலை மயக்கி அப்பால்

வேளை நல்கிப் பல் உலகோரும் வாழச் செய் மின்கொடியே.

பொருள்: ஒளி வீசும் கொடி போன்றவளே! உலக உயிர்களுக்கு நல்வாழ்வு தரும் லட்சுமியே! நெடியவன் திருமாலை, வாள் போன்ற கண்களால் மயக்குபவளே! உன் திருவடிகளை என் தலை மேல் வைத்தால், கொடிய தீவினை என்னும் பேயை வென்று மகிழ்வுடன்

வாழ்வேன்.

குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி எழுதிய திருமகள் அந்தாதி பாடல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us