ADDED : ஆக 25, 2015 02:00 PM

அ நிறம் | அளவு
ஸுபாம் ஹிரண்ய ப்ராகாராம் ஸமுத்ரதநயாம் ஜயாம்!
நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணு வக்ஷஸ்தலஸ்த்திதாம்!!
பொருள்: மங்களம் நிறைந்தவளே! தங்க மயமான மண்டபத்தில் வீற்றிருப்பவளே! கடலரசனின் மகளே! வெற்றி தருபவளே! வழிபடுவோருக்கு மங்களம் தருபவளே! திருமாலின் மார்பில் வாழ்பவளே! மகாலட்சுமியே! உன்னை வணங்குகிறேன்.
குறிப்பு: லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி ஸ்லோகம்.
