தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : செப் 08, 2015 10:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2015 10:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. வால்மீகியின் இயற்பெயர்...........

ரத்னாகரன்

2. வால்மீகி என்பதன் பொருள்......

புற்றில் இருந்து வெளிப்பட்டவர்

3. கம்பர் ராமாயணத்திற்கு இட்ட பெயர்......

ராமாவதாரம்

4. தசரதர் என்பதன் பொருள்.........

பத்து திசைகளிலும் ரதத்தை செலுத்துபவர்

5. சிவன் எரித்ததால் மன்மதன்...... ஆக மாறினான்

அனங்கன்(உறுப்புகளை இழந்தவன்)

6. கைகேயியின் உடன்பிறந்த சகோதரன்........

யுதாஜித்து

7. தசரதனின் நண்பராக விளங்கிய பறவை....

ஜடாயு

8. சூரியனின் அம்சமாகப் பிறந்த வானர தலைவன்.......

சுக்ரீவன்.

9. ராவணன் என்பதன் பொருள்........

ரோதனம் செய்பவன் (தொல்லை செய்பவன்)

10. தசமுகனுக்கு சிவனால் வழங்கப்பட்ட பெயர்........

ராவணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us