தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : அக் 07, 2015 11:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2015 11:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. திருப்பாவை ஜீயர் என போற்றப்படுபவர்......

ராமானுஜர்

2. விஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகம முறை.........

பாஞ்சராத்ரம், வைகானஸம்

3. வைகுண்டத்தில் எல்லையில் ஓடும் நதி..........

விரஜா

4. வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கும் நூல்.....

ஸ்ரீவைகுண்ட கத்யம்

5. அபிமான தலம் எனக் குறிப்பிடப்படும் தலம்.......

ஆச்சாரியார்கள் வழிபட்ட தலம்

6. பத்ரி நாராயணன் என்பதன் பொருள்.......

இலந்தையடிப் பெருமாள்

7. ராம சேவையில் தன் உயிர் துறந்த தியாகி.......

ஜடாயு

8. நாலாயிர திவ்ய பிரபந்த பாடலைத் தொகுத்தவர்.......

நாதமுனிகள்

9. ஞானசம்பந்தரிடம் வேலினைப் பரிசாகப் பெற்றவர்......

திருமங்கையாழ்வார்

10. ஆளவந்தாருக்கு தூதுவளைக்கீரை மூலம் தூதனுப்பியவர்.....

மணக்கால்நம்பி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us