ADDED : ஆக 13, 2014 12:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவம் அடல்வேழம் ஆன்குருத்தம் புள்வாய்
குரவை குடல்முலை மல்குன்றம்- கரவின்றி
விட்டிறுத்து மேய்த் தொசித்துக் கண்டு கோத்தாடி உண்டு
அட்டெடுத்த செங்கண் அவன்.
ADDED : ஆக 13, 2014 12:22 PM
அரவம் அடல்வேழம் ஆன்குருத்தம் புள்வாய்
குரவை குடல்முலை மல்குன்றம்- கரவின்றி
விட்டிறுத்து மேய்த் தொசித்துக் கண்டு கோத்தாடி உண்டு
அட்டெடுத்த செங்கண் அவன்.