நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே!