sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார்

திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார்

திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார்


ADDED : மார் 30, 2012 09:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2012 09:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!
பொருள்: தாமரைப் பூவில் வாழும் பிரம்மா, திருமால் இருவராலும் கூட அறியமுடியாதவன் சிவன். ஆனால் இழிந்த நாயையும் மதித்து உயர்ந்த ஆசனம் அளித்தது போல என்னையும் ஒரு பொருளாக ஏற்று அருள் புரிந்தான். அரச வண்டே! தீயைப் போல சிவந்தவனான ஈசனின் திருவடிகளை அடைந்து பாடுவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us