ADDED : பிப் 19, 2023 01:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காவடி எடுக்க நாள் குறித்ததில் இருந்து, மூன்று மாதத்திற்கு குடும்பத்தினர் வீட்டிலும் வெளியிலும் துாய்மையை கடைப்பிடித்தல்.
* காலை, மாலை கோயிலுக்கு செல்லுதல்.
* திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசத்தை சொல்லுதல்.
* காவடி எடுத்து வருபவருடன் அதற்குரிய பாடல்களை பாடியாடி கோயிலுக்கு வருதல்.
* காவடி எடுக்கும் நாளில் அன்னதானம் வழங்குதல்.

