தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/விரதம் என்றால் இதுவே

விரதம் என்றால் இதுவே

விரதம் என்றால் இதுவே


ADDED : அக் 29, 2021 04:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 04:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஒரு உயிரை கொன்று சாப்பிடாமல் இருப்பதே விரதம்.

* பெற்றோரே கண்கண்ட தெய்வம்.

* கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.

* குடும்ப வாழ்க்கையே நன்மை தரும்.

* ஊராரை பகைத்துக் கொள்ளாதே.

* பிச்சை எடுத்தாவது நல்லதை செய்.

* சிக்கனமாக இருந்து செல்வத்தை தேடு.

* உனக்கு கிடைக்காததை மறந்து விடு.

* கடல் கடந்தாவது பொருள் தேடு.

* சிறந்த உணவாக இருந்தாலும் காலம் அறிந்து சாப்பிடு.

* கொடுத்த வாக்கை காப்பாற்று.

* உன்னை விட தாழ்ந்தவரிடமும் அன்பாக பேசு.

* வரவு அறிந்து செலவு செய்.

* சிறிய செயலாக இருந்தாலும் யோசித்து செய்.

* தெரிந்தும் தெரியாது மாதிரி இருப்பதே பெண்களுக்கு அழகு.

* நிதானமாக ஒரு செயலை செய்.

* தினமும் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கு.

விளக்கம் தருகிறார் அவ்வையார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us