ADDED : மே 11, 2016 02:08 PM

அ நிறம் | அளவு
மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி
ஸ்ரீவிஷ்ணு ஹ்ருத்கமல வாஸினி விச்வமாத:!
க்ஷீரோதஜே கமல கோமள கர்பகௌரி!
லக்ஷ்மி ப்ரஸீத ஸததம் நமதாம் சரண்யே!!
பொருள்: விரும்பியதை அருள்பவளே! தாமரை இதழ் போன்ற நீண்ட கண்கள் உடையவளே! கமலா என்னும் பெயர் கொண்டவளே! மகாவிஷ்ணுவின் இதய கமலத்தில் வாழ்பவளே! அனைத்து உலகங்களுக்கும் தாயானவளே! பாற்கடலில் அவதரித்தவளே!
வணங்குவோருக்கு அபயம் அளிப்பவளே! ஜகன்மாதாவான மகாலட்சுமியே! எனக்கு அருள்புரிய வேண்டும்.
குறிப்பு: அகத்தியரின் மகாலட்சுமி அஷ்டக ஸ்லோகம்
