தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மே 29, 2016 04:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2016 04:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓம்கார நகரஸ்த்தம் தம் நிகமாந்த வனேஸ்வரம்!

நித்யமேகம் ஸிவம் ஸாந்தம் வந்தே குஹம் உமாஸுதம்!!

பொருள்: ஓம் என்னும் மந்திரத்தில் வசிப்பவனே! வேதாந்தம் என்னும் வனத்தின் தலைவனே! நிரந்தரமானவனே! ஒப்பில்லாதவனே! மங்களம் நிறைந்தவனே! சாந்தம் மிக்கவனே! உமாதேவியின் புதல்வனே! முருகப்பெருமானே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்பு: ஸ்ரீகுக பஞ்ச ரத்தின ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us