தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூன் 12, 2016 03:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய

பினாக ஹஸ்தாய ஸனாதனாய!

திவ்யாய தேவாய திகம்பராய

தஸ்மை யகாராய நமஸிவாய!!

பொருள்: குபேரனின் வடிவில் இருப்பவரே! ஜடாமுடி தரித்தவரே! பினாகம் என்னும் வில்லை கையில் ஏந்தியவரே! பழமையானவரே! அழகு மிக்கவரே! தேவாதி தேவரே! திசைகளை ஆடையாக உடுத்தியவரே! நமசிவாய என்னும் மந்திரத்தின் வடிவமாகத் திகழ்பவரே! சிவபெருமானே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: சிவபஞ்சாட்சர ஸ்தோத்திர ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us