தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 12, 2016 03:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2016 03:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவரவர் தமதமது அறிவறி வகைவகை

அவரவர் இறையவர் என அடியடைவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவரவர் விதிவழி அடைய நின்றனரே!

பொருள்: பக்தியில் ஈடுபட விரும்புபவர்கள் தங்களின் அறிவு நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு கடவுளைத் தம் தெய்வமாகக் கருதி வழிபாடு செய்து நன்மை அடைகின்றனர். கடவுளும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப அந்தந்த வடிவில் எழுந்தருளி அருள்புரிகிறார்.

குறிப்பு: நம்மாழ்வார் பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us