தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூன் 20, 2016 10:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2016 10:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸுதர்ஸன நமஸ்துப்யம்

ஸஹஸ்ரா ராச்யுத ப்ரிய!

ஸர்வாஸ்த்ர காதின் விப்ராய

ஸ்வஸ்தி பூயா இடஸ்பதே!!

பொருள்: சக்கரத்தாழ்வாரே! ஆயிரம் முனைகள் கொண்டவரே! அச்சுதனுக்குப் பிரியமானவரே! எல்லா அஸ்திரங்களையும் தடுக்கும் வலிமை கொண்டவரே! பூமிக்கு அதிபதியாகத் திகழ்பவரே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: மகா சுதர்சன ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us