தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 20, 2016 10:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2016 10:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்

தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால் சூழ்த்த

துழாய் மன்னும் நீண்முடி என் தொல்லைமால் தன்னை

வழா வண்கை கூப்பி மதித்து.

பொருள்: துளசி மாலையும், ஒளி வீசும் திருமுடியும் கொண்டவரும், நம்மிடத்தில் பல காலமாக அன்பு செலுத்துபவருமான திருமாலின் திருவடியை வாயால் வாழ்த்தி, கண்களால் கண்டு மகிழுங்கள். காதால் அவன் புகழைக் கேளுங்கள். கை கூப்பி தலை பணிந்து வணங்குங்கள்.

குறிப்பு: திருமழிசையாழ்வார் பாடல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us