தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூன் 26, 2016 12:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2016 12:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணஹஸ்த வரப்ரதாம்!

ஐம் ஐம் மந்த்ர ப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸ காரிணீம்!!

பொருள்: நல்லறிவைத் தருபவளே! விரும்பும் வரம் அளிப்பவளே! தூய்மை மிக்கவளே! கையில் வீணை தாங்கியவளே! ஐம், ஐம், ஹ்ரீம், ஹ்ராம் ஆகிய

மந்திரங்களில் பிரியம் கொண்டவளே! துர்புத்தி படைத்தவர்களை துவம்சம் செய்யும் சரஸ்வதி தாயே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்பு: சரஸ்வதி ஸ்தோத்திர ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us