தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூலை 08, 2016 10:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2016 10:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 கஜானனம் சந்த்ர ஸமான வர்ணம்

ஸ்வதந்த பாஸாங்குஸ லட்டுகானி!

ஹஸ்தைர்த தானம் கமலாஸன ஸ்த்தம்

விக்னேஸ்வரம் நௌமி ஸதா ப்ரஸன்னம்!!

பொருள்: யானை முகம் கொண்டவரே! சந்திரனுக்கு ஈடான நிறம் கொண்டவரே! தந்தம், பாசம், அங்குசம், மோதகம் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரே! தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவரே! விநாயகப் பெருமானே! உம்மை வணங்குகிறேன்.

குறிப்பு: விநாயகர் தியான ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us