தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 16, 2016 09:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2016 09:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித் வக்ஷஸம்!

ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீனிவாஸமஹம் பஜே!!

பொருள்: திருவேங்கடமலையின் தலைவனே! மகாலட்சுமி குடியிருக்கும் திருமார்பைக் கொண்டவனே! சரணடைந்த பக்தர்களுக்கு கற்பக மரமாக அருள்பவனே! சீனிவாசனே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்பு: ஸ்ரீநிவாஸ மங்கள ஸ்தோத்திர ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us