தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 30, 2016 11:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2016 11:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுராசுர சேவித பாத பங்கஜா

கரே விராஜத் கமனீய புஸ்தகா

விரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதா

சரஸ்வதீ ந்ருத்யது வாசி மே சதா

பொருள்: தாமரையில் வீற்றிருப்பவளும், தேவர்கள் வணங்கும் பாத கமலங்களை உடையவளும், அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டவளும், பிரம்மதேவரின் துணைவியுமான சரஸ்வதி தேவியே! என் வாக்கில் மகிழ்ந்து இருப்பாயாக.

குறிப்பு : சரஸ்வதி வழிபாடு ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us