தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : நவ 04, 2016 11:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2016 11:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓம்கார நகரஸ்த்தம் தம் நிகமாந்த வனேஸ்வரம்!

நித்யமேகம் ஸிவம் ஸாந்தம் வந்தே குஹம் உமாஸுதம்!!

பொருள்: ஓம் என்னும் மந்திரத்திற்குரியவனே! காடு போல் பரந்து விரிந்த வேதாந்த தத்துவங்களுக்கு தலைவனே! நிலையாக இருப்பவனே! நிகரற்றவனே! மங்களம் நிறைந்தவனே! சாந்தம் மிக்கவனே! முருகப்பெருமானே! உமாதேவியின் புதல்வனே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்பு: குக பஞ்சரத்தின ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us