தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : நவ 25, 2016 09:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2016 09:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 வேதாந்த வேத்ய பவஸாகர கர்ணதார

ஸ்ரீபத்மநாப கமலார்சித பாதபத்ம!

லோகைக பாவன பராத்பர பாஹாரின்

ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்!!

பொருள்: வேதம், வேதாந்தத்தால் போற்றப்படுபவரே! பிறவிக்கடலில் இருந்து தப்பிக்க வைக்கும் கப்பலாக திகழ்பவரே! பத்மநாபரே! மகாலட்சுமியால் வணங்கப்படும் திருவடியைக் கொண்டவரே! உலகைப் பரிசுத்தமாக இருக்கச் செய்பவரே! தெய்வங்களுக்கு எல்லாம் மேலானவரே! பாவம் போக்குபவரே! வெங்கடேசரே! எனக்கு கைகொடுத்து காத்தருள வேண்டும்.

குறிப்பு: வெங்கடேஸ்வர கராவலம்ப ஸ்தோத்திர ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us