தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜன 27, 2017 11:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2017 11:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வித்த தர்ஷர ரஹிதை தர்மனு ஜானாம்

ஸத்த மைரனி சஸேவ்ய பதாப்ஜம்!

சித்த ஸுத்தி மபிலிப்ஸுரஹம் த்ராக்

தத்த தேவமனிசம் கலயாமி!!

பொருள்: ஆசை இல்லாத நல்லவர்களிடம் இருப்பவரே! மனிதர்களில் சிறந்த மகான்களால் வணங்கப்படுபவரே! மலர் போன்ற திருவடிகளைப் பெற்ற தத்தாத்ரேயரே! உம்மை எப்போதும் தியானிக்கும் எனக்கு விரைவில் மனத்தூய்மையை அருள வேண்டும்.

குறிப்பு: தத்த நவரத்தினமாலிகா ஸ்தோத்திர ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us