தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மே 19, 2017 09:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2017 09:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஞானினாமபி சேதாம்ஸி தேவி பகவதீ ஹி ஸா

பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி

(ஸ்ரீதுர்கா சப்த ஸ்லோகி ஸ்லோகம்)

பொருள்: தாயே! ஞானிகளின் பேரறிவு கூட, உனது அருளின் சிறு துளி தான். மகமாயியே! ஞானிகளைக் கூட அறியாமையில் ஆழ்த்தி விடும் வல்லமை கொண்டவளே! அருள்புரிவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us