ADDED : ஜூலை 07, 2017 08:28 AM

அ நிறம் | அளவு
ப்ரபன்னா கிலானந்த தோஹம் ப்ரபன்னம்
ப்ரபன்னார்தி நிஸ்ஸேஷ நாஸாபிதானம்!
தபோயோக யோகீஸ பாவாபி பாவ்யம்
கபீஸாதி மித்ரம் பஜே ராமமித்ரம்!!
(ஸ்ரீராம ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: சரணடைந்தவர்களுக்கு ஆனந்தம் அளிக்கும் ராமபிரானே! பக்தர்களுக்கு எளியவரே! பாவம் போக்குபவரே! தவம், யோகம் போன்ற சாதனங்களால் தியானிக்கப்படுபவரே! சுக்ரீவன் உள்ளிட்ட வானரங்களின் நண்பரே! உம்மை வணங்குகிறேன்.
