தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 01, 2017 09:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2017 09:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உபேந்த்ரோ வாமன: ப்ராம்ஸுரமோக: ஸுசிரூர்ஜித:!

அதீந்த்ர: ஸம்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:!!

(விஷ்ணு சகஸ்ர நாம ஸ்தோத்திர ஸ்லோகம்)

பொருள்: இந்திரனின் சகோதரரே! குள்ள வடிவானவரே! உலகம் அளந்தவரே! பயன் தரும் செயலில் ஈடுபடுபவரே! பரிசுத்தமாக்குபவரே! பலம் மிக்கவரே! இந்திரனுக்கும் மேலானவரே! பக்தர்களால் பூஜிக்கப்படுபவரே! உலகை படைத்தவரே! பிறப்பு இறப்பு இல்லாதவரே! ஒழுக்கம் தவறாதவரே! அடக்கம்

கொண்டவரே! உம்மை போற்றுகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us