ADDED : நவ 28, 2017 03:54 PM

அ நிறம் | அளவு
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவன பக்தி பிரவேச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
(லிங்காஷ்டகத்தில் உள்ள ஸ்லோகம்)
பொருள்: தேவர்களால் அர்ச்சிக்கப்படுபவரே! சிவலிங்க மூர்த்தியே! நல்ல எண்ணம் கொண்டவர்களால் பக்தியால் வணங்கப்படுபவரே! கோடி சூரியன் போல ஒளி வீசுபவரே! எப்போதும் மங்களம் அருள்பவரே! சதாசிவ மூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்.
