
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராபுரி நாயிகே நமஸ்தே
மதுரா லாபி ஸுகா பிராமஹஸ்தே!
மலயத்வஜ பாண்ட்யராஜ கன்யே
மயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தன்யே!!
பொருள்:
மதுரையின் தலைவியான மீனாட்சியே! அழகு மொழி பேசும் கிளியைக் கையில் தாங்கி நிற்பவளே! மலையத்துவஜ பாண்டிய மன்னனின் மகளே! மீன் போன்ற கண்களை உடையவளே! உன்னைத் துதிக்கும் பாக்கியம் கொண்ட எனக்கு நீயே கருணை செய்தருள வேண்டும்.