sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : மார் 29, 2019 02:57 PM

Google News

ADDED : மார் 29, 2019 02:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாணீம் ஜிதஸுகவாணீ மளிகுல

வேணீம் பவாம் புதித்ரோணீம்!

வீணாஸுக ஸிஸுபாணீம்

நதகீர் வாணீம் நமாமி ஸர்வாணீம்!!

(அம்பா நவமணிமாலை ஸ்லோகம்)

பொருள்: வேத வடிவானவளே! சொல்லில் கிளி போன்றவளே! கருவண்டுக் கூட்டம் போல் ஜடை உடையவளே! சம்சாரக் கடலைக் கடக்கும் தோணி போன்றவளே! வீணை, கிளியை கையில் ஏந்தியவளே! சரஸ்வதியால் துதிக்கப்படுபவளே! பரமசிவனின் பத்தினியே! உன்னை வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us