ADDED : மார் 29, 2019 02:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. வேத வாக்கியங்களை ....... என்று சொல்வர்
மந்திரம்
2. மந்திரம் என்பதன் பொருள்..........
ஆற்றல் நிறைந்த சொற்கள்
3. வேதத்தில் ....... எத்தனை பிரிவுகள் உள்ளன
இரண்டு 1.கர்ம காண்டம் 2.ஞான காண்டம்
4. உபநிஷத்துகள் எந்த காண்டத்தில் உள்ளன
ஞான காண்டம்
5. உபநிஷதம் என்பதன் பொருள்........
குருவிடம் அமர்ந்து கற்கும் வித்தை
6. வேதத்தின் இதயமாக கருதப்படுவது.........
ஸ்ரீருத்ரம்
7. யோகாசனப் பயிற்சியின் தந்தையாக விளங்குபவர்..........
பதஞ்சலி முனிவர்
8. நம் மனதை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி........
பிராணயாமம்
9. தட்சிணேஸ்வரம் காளி கோயிலைக் கட்டியவர்.......
ராணி ராசமணி
10. தமிழ் மொழியின் கதியாக திகழும் இருவர்.......
க - கம்பர், தி- திருவள்ளுவர்

