
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமோக்னாய ஹிமக்னாய ஸத்ருக்னாயா மிதாத்மனே!
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:!!
(ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: இருளையும், பனியையும் போக்குபவரே! எதிரிகளை அழிப்பவரே! எல்லையற்றவரே! செய்த நன்றி மறந்தவர்களை அழிப்பவரே! தேவாதிதேவரே! நட்சத்திர கூட்டங்களின் நாயகரே! சூரியபகவானே! தங்களுக்கு நமஸ்காரம்.

